tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex. என் பெண்டாட்டி ரொம்ப ரொம்பக் கெட்டவ - தமிழின்பம் H

என் பெண்டாட்டி ரொம்ப ரொம்பக் கெட்டவ

கல்யாணமாகி 2 வருஷம் ஆனாலும் என் பெண்டாட்டி என் தண்டை ஊம்பும் போது இருக்கும் சுகம் இன்னும் அவள் முதல் இரவில் ஊம்பும்போது கொடுத்த சுகத்துக்கு கொஞ்சம் கூட குறையவில்லை. அவளது முடியை ஆசையாக கோதிக் கொண்டே அவள் ஊம்பும் அழகை கண்களாலும் கண்டு ரசித்தேன். விறைத்து நின்ற என் 9" தண்டிலிருந்து தலையை நிமிர்த்தினாள். அவள் எச்சிலும் என் முன் கசிவும் சேர்ந்து கலந்த கலவை அவள் எழும்போது அவளுடைய இதழுக்கும் என் ஆண்மையின் தலைப்பிற்கும் சிலந்தி வலையின் ஒரு நூல் போல் பாலம் அமைத்தது. கையினால் என் ஆண்மையைப் பிடித்தபடியே தலையை நிமிர்த்தி என்னை காமம் பொங்கும் கண்களால் பார்த்தாள்.

"நாளைக்கு நீங்கள் லீவுதான எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்ண முடியுமா?"



கையில் தண்டைப் பிடித்தபடி ஊம்புவதைப் பாதியில் நிறுத்தி விட்டு கேட்டால் எப்படி இல்லையென்று சொல்ல முடியும். இது முதல் தடவை இல்லை. பல தடவை நடந்து இருக்கிறது. எத்தனை தடவை அவள் இப்படி செய்தாலும் என்னால் மறுக்க முடியாது என்பதை முற்று முழுதாகப் புரிந்து வைத்திருந்தாள் இந்த 2 வருட தாம்பத்ய வாழ்க்கையில் என் தர்ம பத்தினி. என் மூளை சொன்னது. வேண்டாம் சாதரண விஷயமாக இருந்தால் இப்படியான நிலையில் கேட்கமாட்டாள். நீ சாதரணமாக மறுக்க கூடிய ஒன்றைத்தான் இப்படிக் கேட்பவள். பல தடவை அனுபவிச்சிருக்கிறாய். முடியாதுன்னு சொல்லி விடு.

அறிவு கெட்டவனே விறைத்து நிற்கிறேன் நான் ஆமென்று சொல்லி விட்டு அவளை ஊம்பச் சொல்லுடா முட்டாள். அவள் யார் உன் பெண்டாட்டி. இப்படி ஒவ்வொரு நாள் இரவும் சொர்க்கத்தைக் காட்டும் இந்த அழகு தேவதை கேட்கிறதை செய்தா ஒன்றும் குறைந்து போகமாட்டாய். ஆமென்று சொல்லி விட்டு அவளைத் தொடர விடு. இது யார் சொன்னது என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை ஆனாலும் சொல்கிறேன் விறைத்து இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் என் ஆண்மைதான் எனக்கு இவ்வாறு கட்டளை இட்டது.

அது என்னவோ தெரியல என் அறிவுக்கும் ஆண்மைக்கும் இடையில் போட்டி வரும் போது தப்பாமல் ஒவ்வொரு தடவையும் ஆண்மையே வென்று விடுகிறது. இம்முறையும் அதற்கு விதி விலக்கல்ல.

"ஓகே நோ ப்ராபளம். நீ ஊம்பு டார்லிங்"

"என்னவென்று கேட்காமலே ஆமென்று சொல்கிறீர்கள். பிறகு மறுக்க கூடாது"

"ஓகேன்னு சொல்லிட்டேன்ல. பேசறதை விட்டு விட்டு அந்த வாயால ஊம்புடி என் கண்ணே" என்று சொல்லிக் கொண்டே அவளை என் தண்டை நோக்கித் தள்ளினேன். ஆசையோடு ஊம்பினாள் மேலும் ஒரு சில நிமிடங்களுக்கு. எனக்கு அவளது பெண்மையின் இன்பம் தேவைப்பட்டது. அவளை இழுத்து கட்டிலில் பக்கத்தில் படுக்க வைத்தேன். சேலையை இடுப்பு வரை தூக்கினேன். நான் பிறந்து வளர்ந்தது இங்கிலாந்தில் என்றாலும் எனக்கென்னமோ சேலை கட்டிய பெண்களைக் கண்டால் ஒரு தனி கிக். அதனால் அப்பா இந்தியாவில் பெண் பார்த்த போது எனக்கு மிகவும் சந்தோஷம். கல்யாணமானப்புறம் தான் தெரிந்தது என் பெண்டாட்டி ரொம்ப மாடர்ன் கேர்ள் என்பது. ஆனாலும் அவள் என் விருப்பம் அறிந்து படுக்கைக்கு வரும் போது சேலையோடுதான் வருவாள். கடைசியில் ஒன்றுமில்லாமல் நிர்வாணமாகத் தூங்குவாள். மேலே நான் முன் செய்த முன் விளயாட்டுக்களால் ஜாக்கட்டும் ப்ராவும் அவிழ்ந்து அவளது இளம் முலைகளை வெளியில் காட்ட சேலை இடுப்பு வரை உயர்த்தியதால் அவளது அழகான தொடைகளும் ட்ரிம் செய்யப்பட்டு கருப்பாக அவள் தொடைகளின் முடிவில் தெரிந்த முக்கோணமும் என் கண்களுக்கு விருந்தாகின. அவள து கால்களை அகட்டி அவள் மேல் ஏறிப் படுத்து என் ஆண்மையை அவளது பெண்மைக்குள் விட்டேன். அது உள்ளே போகும் போது ஆஆ என ஒரு மெல்லிய முனகலோடு என்னைக் கட்டிப் பிடித்து என் பின் தசைகளைப் பிசைந்தாள். அவளது முலைகளில் ஒன்றில் வாய் வைத்து சூப்பியபடி என் இடுப்பை மேலும் கீழும் இயக்கினேன். எனது ஒவ்வொரு குத்தும் என் பெண்டாட்டியின் வாயில் இருந்து ஒரு முனகலை வெளிக் கொண்டு வரும். ஒரு சில நிமிடங்கள் தொடர்ந்து இடித்தபின் அவளது கர்ப்பவாசலை நோக்கி பல மில்லியன் விந்துக்கள் போட்டி போட்டுக் கொண்டு நீந்தத் தொடங்கின. பாவம் அவர்களுக்குத் தெரியவில்லை என்னதா வேகமாகப் போனாலும் ஒரு முட்டையோடு சேர்ந்து கருவாகும் சான்ஸே இல்லை என்பது. காரணம் இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என்று கருத்தடை மாத்திரை தவறாமல் எடுப்பவள் என் மனைவி.

காலையில் என் அமைதியான தூக்கத்தைக் கலைத்தாள் என் மனைவி கையில் காப்பிக் கப்போடு.
"தாங்யூ டார்லிங்" என்று காப்பிக் கப்பை வாங்க அவள் ட்ரெஸ்ஸிங் டேபிள் முன்னால் நின்று கொண்டு முடிக்கு ஸ்ட்ரெய்ட்னர் பிடித்துக் கொண்டு நான் அவளுக்கு ஒரு உதவி செய்வதாக இரவு சொன்னதை ஞாபகப் படுத்தினாள். அது ஞாபகத்துக்கு வர எனக்கு கொஞ்சம் யோசனையாக இருந்தது. என்ன கேட்கப் போகிறாளோ என்று.

"ஈவ்னிங் 5 மணிக்கு என்னுடைய் பெஸ்ட் ஃப்ரெண்ட் ரம்யா சென்னையில் இருந்து வருகிறாள். நானும் அவளும் மெடிகல் காலேஜில் படிக்கிறப்போ வெரி குளோஸ் ஃப்ரெண்ட்ஸ். நீங்க போய் ஹீத்ரோவில அவளைப் பிக் அப் பண்ணிக் கொண்டு வந்திடுங்கோ."

ஒரு நாள் லீவு போட்டு நிம்மதியாக வீட்டில் இருப்போம்னா இஅவள் இப்படி எனக்கு வேலை வைக்கிறாளே. அதுவும் கிறிஸ்துமஸுக்கு ஒரு வாரம் தான் இருக்கு. அந்த நேரத்தில வேலை முடிந்து வீட்டுக்கு போகிறவர்களும் கிறிஸ்துமஸ் ஷாப்பிங் செய்பவர்களும் என்று ட்ராபிஃக் ரொம்ப அதிகமாக இருக்கும். M25 மோட்டர்வேயில் ஊர்ந்து கொண்டுதான் கார் ஓட்ட வேண்டும். ஹ்ம்ம் இனி என்ன பண்றது போய் அவளை பிக் அப் பண்ணத்தான் வேண்டும்.

"எனக்குத்தான் அவள் எப்படி இருப்பாள் என்றே தெரியாதே?"

"அதுக்குத்தான் ஒரு மட்டையில ரம்யா என்று கொட்டை எழுத்தில எழுதிப் பிடிக்கிறது. " என்று எனது முட்டாள்தனமான கேள்விக்கு சிரித்துக் கொண்டே பதில் சொன்னவள் "அதை விட அவள் உங்களை எங்களோட வெடிங்கில் பார்த்திருக்காள். உங்களுக்கு ஞாபகம் இல்லாவிட்டாலும் அவளுக்கு உங்களை தெரியும்" என்று மேலும் சொன்னாள்.

"சரி, என் தலையெழுத்து போய் கூட்டிக் கொண்டு வாறேன்" என்று சலிப்பாக பதில் சொன்னேன்.

என் சலிப்பைப் போக்க "ஐ லவ் யூ டார்லிங்" என்று சொல்லிக் கொண்டே கன்னத்தில் ஒரு முத்தமிட்டாள். நான் அவளை இழுக்க என்னிடமிருந்து விலகிக் கொண்டே "எனக்கு நேரமாச்சு. ஹாஸ்பிடலுக்கு போகணும்" என்று சொல்லி விட்டு பை பை காட்டி விட்டுப் போனாள். என் மனைவி ஒரு டாக்டர். அழகு அறிவு இரண்டும் கலந்த அவள் எனக்கு கிடைத்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம்.

மாலை ஐந்து மணி. அரை மணி நேரத்தில் போக வேண்டிய தூரத்தை ஒன்றரை மணி நேர ட்ரவிங்க் செய்து ஹீத்ரோவை அடைந்தேன். கயில் ஏற்கனவே ரம்யா என்று எழுதி வைத்திருந்த மட்டையைப் பிடித்துக் கொண்டு வருபவர்களைப் பார்த்துக் கொண்டு நிற்க ஒருத்தி என்னை நோக்கி வந்தாள். ஜீன்ஸும் டீ ஷேர்ட்டும் போட்டு வந்த அவளது தோற்றம் செக்ஸியாக இருந்தது.

"ஹாய், ஐ ஆம் ரம்யா" என்று கையை நீட்ட நானும் அவளது கையைப் பிடித்துக் குலுக்கிக் கொண்டே "ஐ ஆம் ரமேஷ், சித்ராவோட ஹஸ்பண்ட்" என்றேன்.

"எனக்கு தெரியும். நீங்கள் யார் என்பது. உங்க வெடிங் போது பார்த்தேன். நல்லாவே ஞாபக்ம் இருக்கிறது" என்று அவள் சொல்ல அவளது பாக்குகள் கொண்ட ட்ராலியை நான் வாங்கி தள்ளிக் கொண்டே கார் பார்க்கிற்கு போனோம். சும்மா ஜெனரலாக பேசிக் கொண்டே காரில் வந்தோம். வரும் போது சாதுவாக பனி மழை (ஸ்நோ) கொட்ட ஆரம்பித்தது. வீட்டை வந்தடையும் போது எங்கள் வீட்டு முன்பக்கம் முழுதாக ஸ்நோவில் மூடி ஒரு வெள்ளைக் கம்பளம் விரித்தது போல் காட்சியளித்தது. நான் பாக்குகளை இறக்கும் போது அவள் வெண்பனியில் விளையாடினாள்.

"நான் ஸ்நோ படங்களில் பார்த்திருக்கேன். இப்போதுதான் முதல் முதலாக ரியலாக பார்க்கிறேன்" என்று தனது செயலுக்கு நான் கேட்காமலே விளக்கம் சொன்னாள்.

அவளுடைய பாக்குகளை கெஸ்ட் ரூமில் வைத்து விட்டு ஒரு காப்பி போட்டுக் கொடுத்தேன். வெளியில் பனி மழை கடுமையாக கொட்டியது. போன் மணி அடித்தது. கோட்லெஸ் போனை எடுத்தேன். என் மனைவி சித்ராதான் போனில். ஸ்நோ கடுமையாக விழுவதால் வீதிகளெல்லாம் ப்ளாக் ஆகி எல்லா இடமும் ட்ராபிக் ஜாம். அதனால் அவளால் வீட்டுக்கு வர முடியாது என்றும் ஹாஸ்பிட்டலில் ஸ்டாஃப் அக்கமடேஷனில் இருக்கும் ஒரு டாக்டரின் வீட்டில் தங்கப் போவதாகவும் சொன்னாள். நீங்கள் தான் ரம்யாவைக் கவனிச்சுக்கணும் ப்ளீஸ் என்று கொஞ்சினாள். ஓகே என்று சொல்லி விட்டு அவள் ரம்யாவிடம் பேச வேண்டும் என்று சொல்ல நான் போனை ரம்யாவிடம் கொடுத்து விட்டு கிச்சனில் போய் என்ன சமைக்கலாம் என யோசித்தேன். இந்த ஸ்நோவில் டேக் அவேயும் எடுக்க முடியாது ஏதாவது குக் பண்ணித்தான் ஆகணும். சமையலில் நான் எக்ஸ்பர்ட், ஆகவே அது ஒரு பிரச்சினையாக கருதவில்லை.

சித்ராவோடு பேசி முடித்து விட்டு போனை என்னிடம் கொண்டு வந்தாள் ரம்யா.

"சமைக்க போகிறீங்க போல, நான் ஹெல்ப் பண்ணட்டுமா?"

"நோ..நோ. நீங்க கெஸ்ட். போய் குளித்து விட்டு டீவியைப் பார்த்து ரெஸ்ட் எடுங்க நான் ஒரு மணி நேரத்தில் சமையல் முடிச்சிடுவேன்" என்று அவளை அனுப்பி விட்டு காரியத்தில் இறங்கினேன்.

சமையல் முடிந்ததும். டைனிங் டேபிளில் எல்லாம் எடுத்து வைத்து விட்டு ரம்யாவைக் கூப்பிட லிவிங் ரூமுக்கு வந்த எனக்கு ஒரு சின்ன இன்ப அதிர்ச்சி. அழகாக ரெட் கலர் சாறியணிந்து சோபாவில் படுத்துக் கொண்டு டீவி பார்த்துக் கொண்டிருந்தாள் ரம்யா. பார்த்தவுடன் கீழே ஜட்டிக்குள் ஒரு சின்ன உளைச்சல்.
அதை விட அதிர்ச்சி அவள் டீவியில் பார்த்துக் கொண்டிருந்தது. நான் டீவிக்கு பக்கத்தில் இருந்த டிவிடிகளோட் ஒரு ப்ளூ ஃபில்மும் வைத்திருந்தேன். அதைத் தேடி எடுத்து பார்த்துக் கொண்டிருக்கிறாள். திரையில் ஒரு வெள்ளைக்காரியின் வாய்க்குள் ஒருவனும் பின் புறமாக டாக்கி பொசிஷனில் ஒருவனுமாக கூட்டுக் கலவி அட்டகாசமாக ஓடிக் கொண்டிருந்தது. என்னைக் கண்டதும் டிவிடியை ஸ்டாப் பண்ணி விட்டு ஒரு விதமான சிரிப்போடு எழுந்தாள். எழும்பும் போது காலை அவள் தூக்கிக் கொண்டு எழுந்த விதத்தில் எனக்கு அவளது தொடைகளின் தரிசனம் தாராளமாக கிடைத்தது (கீழே படம் உள்ளது). உள்ளே என் ஜட்டிக்குள் பூகம்பமே வந்தது போலாகியது. சாதரணமாக ஒரு பெண் இப்ப்டை காலைத் தூக்கிக் கொண்டு சோபாவில் இருந்து இறங்கத் தேவையில்லை. எனக்கு காட்டிக் கொண்டு வேண்டுமென்றே செய்கிறாள் என்று தான் எனக்குத் தோன்றியது. எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
டின்னர் ரெடி" என்று சொன்னேன். வந்து டைனிங் டேபிளில் வந்து இருந்தவள்.

"வாவ்... நல்ல வாசம் வருகிறது" என்று பாராட்டினாள். பின்னர் ஒரு வாய் வாயில் வைத்து விட்டு "டேஸ்டும் நன்றாகவே இருக்கிறது" என்றாள்.

"தாங்க்ஸ்" என்று சொன்னேன். சாப்பாடு முடிந்ததும் இருவரும் லிவிங் ரூமுக்கு போனோம். நான் எதிர்பாராத காரியத்தை செய்தாள். மீண்டும் டிவிடி ரிமொட் எடுத்து அழுத்த நின்ற இடத்தில் இருந்து படம் ஆரம்பித்தது.

"ஐ லைக் ப்ளூ ஃபிலிம். யூ டோண்ட் மைண்ட் வாச்சிங் இட் வித் மீ." எனக்கு ரொம்ப சங்கடமாகி விட்டது. பெண்டாட்டி வீட்டில் இல்லாத போது இன்னொருத்தியுடன் ப்ளூ ஃப்லிம் பார்க்கிறது சரியா என யோசனை. ஆனாலும் மறுக்க முடியவில்லை. நான் ஒரு சோபாவிலும் அவள் ஒன்றிலுமாக இருந்து அந்த கூட்டுக் கலவி முடியும் வரை பார்தோம். ஒருத்தன் வாயில் கஞ்சி வடிக்க மற்றவன் அவளது சூத்தில் கஞ்சி வடிக்க படம் முடிவுக்கு வந்தது.

அதன் பின் என்னைப் பார்த்து "நீங்க நிறைய ப்ளூ ஃபில்ம் பார்ப்பீங்களோ?"

"இல்லை எப்பவாவது யாரவது ஃப்ரெண்ட்ஸ் கொடுத்த கொண்டு வந்து சித்ராவும் நானும் பார்ப்போம்"

"படம் பார்த்ததால் உங்களுக்கு ஒரு ஃபீலிங்கும் இல்லையா. எனக்கு இப்பவே செக்ஸ் வேணும் போல இருக்கு"

அடிப்பாவி இப்படி நேரடியாகவே கேட்கிறாயே. அதுவும் உன்னோட பெஸ்ட் ஃப்ரண்டோட புருஷனிடம். ஒரு பக்கம் என் பெண்டாட்டிக்கு துரோகம் பண்ணலாமா என மன்சாட்சி கேட்கிறது. மறு பக்கம் இப்படி ஒரு சான்ஸ் யாருக்கும் கிடைப்பதில்லை. இனி என் வாழ் நாள் பூராக கிடைக்காது அனுபவிடா கண்ணா என்று என் ஆண்மை எனக்கு ஆணயிட்டது. ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கேன் ஆண்மைக்கும் மூளைக்கும் முரண்பாடு வரும்போது ஆண்மைதான் வெற்றி அடையும் என்பதை. இந்த தடவையும் மீண்டும் ஆண்மை வெற்றி கண்டது. ஆனாலும் நான் அவளுக்கு ஈஸியாக மடங்க தயாராக இல்லை. அவளை டீஸ் பண்ண முடிவு செய்தேன்.

"ஒரு காரட் எடுத்து தாறேன் உள்ளே விட்டு ஆட்டுங்க. உங்க ஆசை தீர்ந்திடும்" என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னேன்.

"காரட் வேணும்னா நானே போய் எடுப்பேன் தானே எனக்கு நீங்க தான் வேண்டும்" என்று சொல்லிக் கொண்டே வந்து என் மடியில் உட்கார்ந்தாள். அவளது குண்டியின் ஸ்பரிசம் என் ஆண்மைக்கு ஆடைகளுக்கூடாக கிடைக்க ஜட்டியைக் கிழிக்கப் போகிறேன் என மிரட்டியது. நானும் என்னை இழந்து அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டே அவளது அழகான இதழ்களில் என் இதழ்களைப் பொருத்தி முத்தமிட்டேன். அவளடு நாக்கு என் வாய்க்குள் புகுந்து விளையாடியது. என் கைகள் அவளது முலைகளைக் கசக்கி இன்பம் கண்டது. அவள் சூத்தை ஆட்டி ஆட்டி என் ஆண்மையை மேலும் மேலும் சூடாக்கினாள்.

அவளது ஜாக்கட்டு ஹூக்குகளை கழட்டினேன். அவள் ஜாக்கட்டையும் ப்ராவையும் கழட்டி வீசினாள். அவளஹு பஞ்சு முலைகளில் ஒன்றை வாய்க்குள் வைத்து சப்பினேன். அவள் என் தலையினைப் பிடித்து மார்போடு அழுத்தியபடி மெதுவாக முனகினாள். இரண்டு முலைகளிலும் கொஞ்ச நேரம் பால் குடித்தபின் அவளைக் தூக்கி சோபாவில் இருத்தி விட்டு நான் தரையில் அவள் முன்னால் உட்கார்ந்தேன். என் நோக்கம் அறிந்த அவள் சேலையை இடுப்பு வரை தூக்கிக் கொண்டு கால்களை தூக்கி என் இரு தோள்களிலும் வைத்தாள். அகண்டிருந்த அவளது கால்களுக்கு நடுவே முழுதாக ஷேவ் பண்ணப் பட்டு இருந்த அவளது சொர்க்கவாசலின் மேலிதழ்களை விரல்களால் விரித்து உள்லே என் நாக்கினை விட்டுத் துளாவினேன். ஏற்கனவே கசிந்து கொண்டு இருந்த காமரசத்தினை சுவைத்துக் கொண்டே அவளது பெண் மொட்டினை நாவினால் வருடினேன். அவளது இன்ப முனகல்களோடு என் தலையைத் தன் சொர்க்கவாசலோடு இறுக்கமாக அழுத்தினாள்.

கொஞ்ச நேரம் நக்கிச் சுவைத்த பின் என் ஆடைகளைக் கழைந்து விட்டு அவள் முன்னால் நிற்க அவள் என் தண்டைப் பிடித்து வாயில் வைத்து சுவைத்தாள். அப்படியே என் இடுப்பைக் கைகளால் பிடித்துக் கொண்டு என் தண்டை தலையை ஆட்டி ஆட்டு நன்றாக ஊம்பினாள். பின்னர் எழுந்து சோபாவில் கைகளை ஊன்றிக் கொண்டு அவள் குனிந்து நிற்க நான் அவளது அழகான குண்டியினைப் பிடித்துக் கொண்டு பின் புறமாக நின்று அவளைப் புணர்ந்தேன். கொஞ்ச நேரம் என் இடுப்பு வேகமாக வேலை செய்ய என் தண்டு பொறுமை இழந்து கஞ்சி வடித்தது. அப்படியே உள்ளே முழுதாக தண்டைச் சொருகிக் கொண்டு அவளது சூத்தினைப் பிசைந்து கொண்டு கடைசித் துளி விந்து பாயும் வரை அப்படியே நின்றேன்.

"நீங்க வயித்துப்பசிக்கு கொடுத்த சாப்பாடு மட்டுமல்ல என் உடல் பசிக்கும் நல்ல சாப்பாடு போட்டிட்டீங்க" என்று சிரித்தபடி சொன்னாள். அதன் பின் அவள் என்னுடைய பெட்ரூமில் என்னோடு தான் இரவு படுத்தாள். மீண்டும் ஒரு ஆட்டம் கட்டிலில் போட்டோம்.

காலையில் ப்ரெக்ஃபாஸ்ட் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது என் மனைவி வந்தாள்.

"ரம்யா, உன்னை ந்ல்லாக் கவனிச்சாரா?"

"சித்ரா நீ லக்கி கேர்ள். என்னமா சமைக்கிறார். நல்லாவே சாப்பாடு போட்டார் எனக்கு" என்று அவளுக்கு பதில் சொன்னாலும் என்னைப் பார்த்து ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்தாள்.

சாப்பிட்டதும் நான் வெளியில் போகவேண்டி இருந்ததால் போய் கார் திறப்பை எடுத்துக் கொண்டு அவர்கள் இருவருக்கும் பைபை சொல்லி விட்டு காரை ட்ரவில் இருந்து கீழே இறக்க எனக்கு ஞாபகம் வந்தது நான் எனது மோபைல் போனை கிச்சனில் டைனிங் டேபிளில் விட்டு விட்டு வந்தேன் என்பது. காரை நிறுத்தி விட்டு வீட்டுக்குள் போனேன். கிச்சன் கதவு ஒரு கொஞ்சம் திறந்திருந்தது நான் கதவடிக்கு போக என் மனைவ்யும் ரம்யாவும் பேசுவது கேட்டது.

"சித்ரா உன் ப்ளான் சூப்பரா வேர்க் அவுட் ஆகிவிட்டது. சாறி கட்டிக் கொண்டு வந்தவுடனேயே உன் புருஷன் கொஞ்சம் கலங்கிட்டார். அதுக்கப்புறம் ப்ளூ பிலிம் பார்த்ததோட முக்கால்வாசி ஆள் அவுட். நான் போய் அவர் மடியில் இருந்ததோட அவரது கற்புக்கரசன் கோலம் முழுசாக கலைஞ்சு போய் விட்டது"

"கரெக்டா நேற்று நம்ம அதிர்ஷ்டம் நல்ல ஸ்நோ. நீ வந்தப்புறம் எப்படி சான்ஸ் உருவாக்கலாம் என்று யோசித்துக் கொண்டு இருந்த எனக்கு இயற்கை தானாக வரம் கொடுக்க அதை பாவிக்க வேண்டும் என்று யோசித்து தான் உனக்கு போனில் விளக்கமாக எப்படி என் புருஷனை மடக்கலாம்னு சொன்னேன். "

"நாம இரண்டு பேரும் காலேஜ் காலத்தில ஒருத்தர் கூதியை ஒருத்தர் நக்கித்தான் எங்கள் காமப் பசியை தீர்த்தோம்னு உன் புருஷனுக்கு தெரியுமா?"

"இல்லைடி. இன்னும் சொல்லவில்லை. இப்பதான் அவர் உன் கூதியும் பார்ஹ்ட்திட்டாரில்ல. இன்யென்ன இரவுக்கு ஒரு த்ரீசம் போட வேண்டியதுதான்"

அடிப்பாவிகளா இப்படி ப்ளான் பண்ணி விளையாடுகிறீர்களா. என் பெண்டாட்டி எவ்வளவு நல்லவ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். என் பெண்டாட்டி ரொம்ப ரொம்பக் கெட்டவளாக இருக்கிறாளே.

(முற்றும்)
Share this article :
 
Copyright © 2011. தமிழின்பம் H - All Rights Reserved