என் பெயர் சதிஷ் வயது 26 நான் ஒரு அரபு நாட்டில் 3 வருடமாக வேலை பார்த்து வருகிறேன். எனக்கு ஒரு வருடத்திர்க்கு முன்பு தான் கல்யாணம் ஆனது. இந்த சம்பவம் இரண்டு ஆண்டுக்கு முன்பு நடந்தது. எனக்கு இந்த நாட்டில் அதிகமாக யாருடனும் பழக்கம் இல்லை என் அண்ணனை (பெரியமா பையன்) தவிர.
என் அண்ணன் இங்கு ஒரு சேல்ஸ்மேனாக இருக்கிறான். ரொம்ப நல்லவன் அவனுக்கு திருமணம் முடிந்து இரண்டு மாதங்களிலே அவனுடைய மனைவியையும் இங்கு அழைத்து வந்துவிட்டான். அண்ணி வந்தபின் நான் என் கம்பெனியின்