நகரின் பரபரப்பில் அமைதியாக இருந்த அந்த ஹெல்த் ஸ்பாவில் டெலிஃபோன்மெதுவாக சிணுங்கியது. அது பணக்காரர்களுக்கான மசாஜ் செண்டர்.
'ஹலோ! ஹெல்த் ஸ்பா'
"எனக்கு மசாஜுக்கு ஒரு அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்குமா?" தொலைபேசியின் எதிர்முனை காந்தமாக கொஞ்சியது.
'எப்போ வேணும்?'
'வர்ற சண்டே' அந்த ஐஸ்க்ரீம் குரல் மீண்டும் கொஞ்சியது
'சாரி மேடம்! நாங்க சண்டேஸ் ஓபன் பண்றதில்லை'
'You see.. I am free by Sunday only... also நான் சண்டே உங்க ஸ்பாவுக்கு வந்தா கூட்டம் பிரச்சினை ஆயிடும்'
'நீங்க....'
'I am Namitha'
ரிசப்ஷனிஸ்டுக்கு பரபரப்பு கூடியது.... 'ஸாரி மே'ம்... கொஞ்சம் லைன்லஇருங்க'... பரபரப்பாக எண்களை சுழற்றினாள்... 'மேம்.. நாங்க ஸ்ரீகாந்த்-ன்னு ஒருஸ்டாஃபை அனுப்புறோம். நீங்க செக்கை கூட அவர் கிட்டேயே குடுத்திடுங்க..'
'பை!' ஃபோன்கள் பரஸ்பரம் வைக்கப்பட்டன.