என் பெயர் காமேஷ். பொறியியல் முதலாமாண்டு படிக்கிறேன். ஒரு நாள் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்தேன். அன்று காலை லேட்டாக எழுந்த்ரிச்சேன் அதனால கட்டில்லேயே படுத்திருந்தேன். தற்செயலாக ஜன்னல் பக்கமாக பார்த்தபோது. ஒரு நிமிடம் என் இதயத்துடிப்பு அதிகமானது, ஏன்னா? அங்கே நான் கண்ட காட்சி அப்டி.