பிரதீப் குமார் ஒரு பிரபல மல்டி நேஷனல் கம்பெனியில் தென் மாவட்டங்களுக்கு சேல்ஸ் மேனஜர். வாரத்தில் மூனு அல்லது நாள் நாள் டூர் போகவேண்டும். டீலர்களை பார்த்து ஆர்டர் வாங்க வேண்டும்.
போன ஆர்டருக்குண்டான பணத்தையும் வசூல் பண்ண வேண்டும். அந்த மாவட்டங்களில் சேல்ஸ் டார்கெட்டை அடைய வேண்டியது அவன் பொறுப்பு.
கொஞ்ச நாளாகவே மார்கெட் டல் அடிக்கிறது. மேலும் கல்கத்தாவை தலைமை இடமாக கொண்ட அவன் கம்பனியின் பொருள்கள் விலை ஜாஸ்திதான். மேலும் போட்டி கம்பெனிகளின் விலை இரக்கத்தால், இவர்கள் வர்த்தகம் வெகுவாக பாதிக்க பட்டு இருந்தது. தினமும் அவர் ஏரியா மேனேஜர் வந்தனா போனில் கூப்பிட்டு திட்டுவாள். எப்படியும் இந்த அரை வருட டார்கெட்டை எட்டியே தீர வேண்டும் என்று அவனுக்கு ஆர்டர்
போட்டாள். அது முடியாத காரியம் என்றான். நீ என்ன பண்ணுவியோ தெரியாது. சேல்ஸ் டார்கெட்டை உன் ஏரியா அடைந்தே தீரவேண்டும். இல்லை என்றால் நீ தொலைந்தாய் என்று மிக அசிங்கமாகவும் திட்டினாள்.
அந்த ஏரியா மேனேஜர் வந்தனா செம கட்டை. வயது நாற்பதை தொடும்.