கெளதமி நிர்மல் தம்பதிகளுக்கு கல்யாணம் ஆகி எட்டு மாதங்கள்
ஆகிறது. இருவரும் சாப்ட்வேரில் வேலை. கௌதமிக்கு பெங்களூரில்
வேலை. நிர்மலுக்கு சென்னையில். நிர்மல் தன் சொந்த பிளாட்டில்
வேளச்சேரியில் தன் அம்மாவுடன் இருக்கிறான். கெளதமி பெங்களூரில்
ஒர வீடு எடுத்துகொண்டு இன்னும் இரண்டு பெண்களுடன் இருக்கிறாள்.
வெள்ளிகிழமை இரவு வந்து விடுவாள். திங்கள் கிழமை காலை
பிருந்தாவன் எக்ஸ்ப்ரஸில் தான் போவாள். அவள் ப்ராஜெகட் லீடரிடம்