என் பெயர் பாலா. வயது 22. நான் புதுக்கோட்டையில் வசிக்கிறேன். பி.ஏ., தமிழ் இலக்கியம் படிக்கிறேன். நான் தினமும் பேருந்தில் செல்வது வழக்கம். எங்கள் கல்லூரி பூலாங்குரிச்சியில் உள்ளது. புதுக்கோட்டையில் இருந்து 28 கி.மீ. தூரத்தில் உள்ளது. எங்கள் கல்லூரி பேறுந்து நிருத்தத்தில் சில சமயம் தான் பெண்களைப் பார்க்க முடியும். ஏன் என்றால் அது ஆண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரி. நான் வழக்கமாக டியூஷன் முடிந்து வர 6 மணி ஆகி விடும். 
அன்றைய தினம்...
அன்றைய தினம்...
