Pages

அழகி அவள் புருசனுடன் நானும்

வீட்டுக்கு வந்ததும் படுத்தவன் மதியம் இரண்டு மணிக்குத்தான் எழுந்தேன். குளிச்சு முடிச்சு சாப்பிட்டுகிட்ட இருந்த என்னிடம் அம்மா,

"தம்பி அழகி வந்திருந்தா. அவ புருசன் வநதிருக்கானாம். உன்னைப் பார்க்கணும்னு வந்தாங்கலாம். நீ திருவிழாவுக்குப் போய்ட்டு வந்து தூங்கிறியேணு சொன்னதும் சாயாங்காலாம் வர்ரோம்னுட்டு போய்ட்டாங்க.'

" நான் அவங்க வீட்டுக்குப் போய்ட்டு பார்த்துட்டு வர்ரேன்மா"