நாலு வருஷம் நாயா உழைத்தும் இந்த மும்பை மாநகரத்தில் நல்ல பெயர் வாங்கிய் இந்தக் கம்பெனியில் ஒரு பதவி உயர்வு கிடைக்காததை, திடீரென ஒரே மாசத்தில் சாதித்து விட்டேன். எப்படின்னு கேட்குறீங்களா? எல்லாம் 'மாமா' வேலை பண்ணித் தான்.. என்ன வெட்கப் படாமல் இப்படிச் சொல்கிறானே என்று பார்க்கிறீர்களா??