சிவா.என்னை இப்படித்தான் எல்லேரும் அழைக்கின்றார்கள். எனக்கு வயது 24. மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேளாலராக
பணிபுரிகினறேன். கை நிறைய சம்பளம். நான் மேளாலர் என்பதால் எனக்கு கம்பெனியிலிருந்து கார் மற்றும் வீடும் கொடுத்துள்ளார்கள்.
எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் நான் அவற்றையெல்லாம் தட்டிக்
கழித்துக் கொண்டு வருகிறேன். அதற்கு காரணம் நிர்மலாதான்.
நிர்மலா. இவளுக்காகதான் எங்கள் வீட்டில் பார்க்கும் வரன்களையெல்லாம் தட்டிக் கழித்துக் கொண்டு வருகிறேன். நிர்மலா வேறு யாரும் இல்லை. அவள் என் நண்பன் ராமு மனைவியின் தங்கை. அவளுக்கு வயது 22 ஆகின்றது.
.jpg)