மூன்றாவது லார்ஜும் உள்ளே இறங்கியது. உடலில் கணிசமாய் போதை ஏறியிருந்தது. மூளை தட்டு தடுமாறி வேலை செய்து கொண்டு இருந்தது. எதிரே உட்கார்ந்து இருந்த சேகர் இன்னும் பாதி பீரிலேயே இருந்தான். சேகர் எனது நண்பன். இருவரும் நெடுநாட்களுக்கு அப்புறமாய் சந்தித்து கொள்கிறோம். இரண்டு வருடங்களுக்கு பிறகு புனேயில் இருந்து இன்றுதான் சென்னை வந்து இறங்கினேன். வந்ததும் சேகரை அழைத்து, இதோ தண்ணியடித்துக் கொண்டு இருக்கிறேன்.
"அப்போ, இனிமே சென்னைதானாடா" என்று ஆரம்பித்தான் சேகர்.
"ஆமாண்டா இங்கயே செட்டில் ஆகப் போறேன்"
"அப்போ வாரா வாரம் பார்ட்டிதான்"
"ங்கோத்தா.. குடிக்கிறதிலேயே இருடா. இனிமே நான் உனக்கு தண்ணி வாங்கிதர மாட்டேன். நீதான் வாங்கித்தரணும். அதான் இப்போ நல்லா சம்பாதிக்கிறல"