ஓய்ந்திருந்த மழை இப்படி வேகமாக அடித்து பெய்ய ஆரம்பிக்கும் என நான் சிறிதும் நினைக்கவி
ல்லை, சென்னை தீவு திடலில் நடைபெற்று கொண்டிருந்த இண்டீயர் எக்ஸ்டீரியர் கண்காட்சியை பார்த்து
விட்டு நிறைய pamplets களை ஒரு பிளாஸ்டிக் பையில் அடைத்து வைத்து அந்த சனி கிழமை
மாலை பொழுதில் என் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன், என்றாவது ஒரு நாள் ரம்மியமாக கி
டைக்கும் சென்னை climateஐ அனுபவிக்க வேண்டும் என்பதால் நடந்து வந்து
கொண்டிருந்தேன்... அப்பொழுது தான் மழையில் நன்றாக நனைந்து விட்டேன், முழுக்க நனைந்ததால்
பையை கொண்டு தலையை மூடிகொள்ள விரும்ப வில்லை. கண்ணாம்பூச்சி விளையாடி கொண்டிருந்த
மழையுடன் நானும் விளையாட்டை ரசித்தவாறே நடந்து வந்து கொண்டிருந்தேன்.. நான் அணிந்திருந்த
ஆரஞ்ச் நிற டி-ஷர்டும் , கரு நிற பர்மடாசும் முழுக்க நனைந்து விட்டிருந்தது.....
வழக்கத்திற்கு மாறாக ரோட்டில் ஜன நடமாட்டம் இல்லை, அது பஸ் வரும் பாதை இல்லாததால் தெருவே
வெறிச்சோடி இருந்தது... சற்று தொலைவில் ஒரு மரத்தின் கீழே ஒரு பெண் தன் டிவிஎஸ் 50