எனது பெயர் லதா. +2 முடித்தவுடன் மேலே படிக்க வேண்டும் என்று ஆசை இருந்தாலும், சிறு வயதில் தாயார் போய் விட்ட காரணத்தாலும், வேண்டாம் என்று தந்தை கூறியதாலும் வீட்டிலேயே எப்பொழுதும் கனவுலகில் சஞ்சரித்துக்கொண்டு இருப்பேன். ஆரம்பத்தில் எப்படியும் எனக்கொரு ராஜகுமாரன் வந்து என்னைக் கொண்டு செல்வான் என்று இருந்த நான், நாளாக ஆக, மனம் நொந்து வீட்டிலேயே அடைந்து கிடக்கலானேன். ராஜகுமாரன் இல்லையென்றாலும், ஒரு பிச்சைகாரனாவது வர மாட்டானா, வந்து என் பெண்மையை ஆளமாட்டானா என்று ஏங்கிக்கொண்டு இருப்பேன்.
