பெங்களுரில் உள்ள ஒரு டிலேக்ஸ் அபார்மெண்ட் காம்பளேக்ஸ்
எய்!! ஏழுந்திருப்பா ஆபீசுக்கு மணியாகுதில்ல, மருதுவை மீண்டும் ஏழுப்ப முயற்ச்சித்தாள் ரோஜா.
பெயருக்கு ஏற்றவாரு ரோசாப்பு நிறம் நடிகை நிலா போல் தோற்றம், வாய்மட்டும் சற்று நடிகை மாளவிகாவை போல் இருக்கும். உயர்ம் 5'5. வயது 24 . கட்டுகோப்பான உடல்.
கோவையில் மானேஜ்மேண்ட் கோர்ஸ் முடித்திருகிறாள்.
மருது, அதாவது 'மிஸ்டர் எம்' ,அவன் ஆபீஸில் எல்லோரும் அப்படித்தான் அவனை அழைப்பார்கள். மாநிறம் உயரம் 5'7. இவர்களுக்கு திருமணமாகி இப்பொழுதுதான் ஒரு வருடம்
ஆகப்போகிறது.
'மனுஷன ப்ரியா ஒரு 5 நிமிஷம் தூங்கவிடமாட்டியே சரி சரி கிளம்பரேன்', என்றவாரு பாத்ருமை நோக்கி எழுந்தான்.
.jpg)