சென்னை துறைமுகத்தில் கப்பலில் சரக்கு ஏற்றுவதும் கப்பலில் இருந்து சரக்குகளை இறக்கி லாரிகளில் ஏற்றுவது தான் பொண்ணு ரங்கத்தின் வேலை. தினக்கூலி. வாரத்தில் அனேகமாக ஞாயிறு தவிர மற்ற நாட்களில் வேலை உண்டு. காலை எட்டு மணிக்கு வந்தால், திரும்ப வீட்டுக்கு போவதற்கு கால நேரம் கிடையாது. சாப்பாடு, டிபன் டீக்கு பஞ்சமில்லை. சில சமயம் தன் பெண்டாட்டி பொன்னம்மாவுக்கும் கட்டி கொண்டு வருவான். பொண்ணு ரங்கத்துக்கு திருவல்லிக்கேணி வாராவதி பக்கத்தில் வீடு. வீடு என்றால் தொகுப்பு வீடு. அவன் மனைவி பொன்னம்மா பாக்க அம்சமா இருப்பாள். நாலு வீட்டில் வேலை பனுகிறாள். வேலை பண்ணும் வீட்டில் கொடுக்கும் சாப்பாட்டையும் வீட்டுக்கு கொண்டு வந்து இருவரும் சாப்பிடுவார்கள். உடல் உழைப்பு அதிகம் என்பதால், ரங்கனுக்கு இரவில் கொஞ்சம் சாராயம் வேணும். சாராயம் சாப்பிட்டால் உடனே பொன்னம்மாவின் பொந்தும் வேணும்.
.jpg)