
என் பெயர் கமலேஷ். எல்லாரும் என்னை கமல்னு கூப்பிடுவாங்க. நான்
தற்போது ஒரு ஆர்ட்ஸ் காலேஜ்ல 2ம் வருடம் படிச்சிடிருக்கேன். எனக்கு அம்மா
அப்பா இருவருமே சின்ன வயசிலேயே இறந்திட்டாங்க. எனக்கு ஒரேயொரு அண்ணன்
மட்டும்தான். எனக்கு 8 வயசு இருக்கும்போதே என் அம்மா அப்பா 2 பேருமே
இறந்திட்டாங்க.
மேலும்தொடர..