பைக் நேராக உமாவின் வீட்டு எதிரே வந்து நின்றது.
அது உமா வேலை செய்யும் ஆஃபீசின் மேனேஜர் பைக்,
அந்த நேரம் யாரோ உமாவின் வீட்டு க்தவை தட்ட உமா கதவை திறக்க அவள் வேலை செய்யும் ஆஃபீஸ் மேனேஜர் எதிரே நின்றிருந்தார். அவனுக்கு எப்படியும் உமாவின் கணவன் வயதுதான் இருக்கும்,