அன்று ஞாயிறு என்பதால்,என்ன செய்வதென்று
புரியாமல் டி.வியையும்,பேப்பரையும் மாறி மாறி பார்த்தும் ரொம்ப
போரடித்தது. என்ன செய்வது என்று புரியவில்லை.ஏதாவது சினிமாவிற்கு
போகலாமென்று நினைத்து,பேப்பரில் எனது கண்களை ஓடவிட்டேன்.சில படங்களை
வேண்டாம் என்று ஒதுக்கி தள்ளிவிட்டு,மண்டையை குடைந்தபோது , செல்போன் மணி
ஒலிக்க, நம்பரைப்பார்த்தால்....." " என்றிருந்தது...எடுத்து
பேசினால்.....பெண் குரல்...அம்மா!!!!~
மேலும்தொடர..
மேலும்தொடர..
