Pages

தேடி வந்த தேவதை

முதன் முதலாக நான் கென்யாவிற்க்கு வந்த போது சிறிது பயமாகத்தான் இருந்தது...காரணம் ஆப்பிரிக்காவை இருண்ட கண்டம் என்று குழந்தைப்பருவத்திலிருந்தே சொல்லி சொல்லி ஒரு வனாந்திரமாகவே கண்டு வந்ததால் வந்த விளைவு அது.....

ஆனால் இங்கு வந்த போதுதான் தெரிந்தது இது வனாந்திரம் மட்டுமல்ல ஒரு சொர்க்க பூமியும் கூட என்பது.....
மேலும்தொடர..