அன்று ரெம்யா காலை 10.30 மணிக்கு வந்து மாலை 4 மணிக்கு திரும்பி செல்வதை எதிர் பிளாட் லிசி மேத்யூ பார்த்திருக்கிறள். லிசி 3 மாதத்திற்கு முன் புதுசா திருமணமான எதிர் பிளாட் ரஞ்சித்தின் மனைவி. ரஞ்சித் 1 மாதத்திற்கு முன் அமேரிக்கா சென்றான். லிசி அவள் மாமனார், மாமியாருடன் பிளாட்டில் இருக்கிறாள்.
அடுத்த ஞாயிறு காலை சில்றன்ஸ் பார்க்கல் அமர்ந்து குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது காரில் வந்திறங்கிய லிசி என்னை பார்த்து சிரித்து கொண்டே “என்ன இன்று கேள் பிரண்ட் யாரும் வரலயா?” நான் பதிலுக்கு கேள் பிரண்டா? எனக்கு கேள் பிரண்ட் யாரும் கிடையாது…
Latest Post