Pages

இவ தாண்டா பொலிஸ் 17

டாக்டர் கதவைச் சாத்திவிட்டு வந்தார். நான் ஹாலில் நின்று கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். செல் போன் சினுங்கியது. எடுத்துக்கொண்டு கொஞ்சம் ஒதுக்குப் புறமாக போய் பேசினேன். “இன்னும் அரை மணி நேரம். வந்துடுறேன்” என்று பதில் சொல்லிவிட்டு வர டாக்டர் பெட்ரூமில் நின்றுகொண்டிருந்தார்.


“இங்க வாம்மா. உன் பேரு என்ன” என்றார். மெல்ல தயங்கியபடியே அறைக்குள் நுழைந்தேன்.